tag:blogger.com,1999:blog-1881354160440350329.post2612114618401033695..comments2024-02-06T07:33:57.185+05:30Comments on Jothidadeepam: ராகு பகவான் தரும் யோகமும், சுய ஜாதகத்தில் பலன் தரும் காலநேரமும் !jothidadeepamhttp://www.blogger.com/profile/01955501174456434170noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-1881354160440350329.post-21359417698685770812015-07-07T20:59:10.039+05:302015-07-07T20:59:10.039+05:301 ம் பாவகம் துலாம் ராசியில் உள்ள 207:23 பாகையில் த...1 ம் பாவகம் துலாம் ராசியில் உள்ள 207:23 பாகையில் துவங்கி விருச்சிக ராசியில் உள்ள 236:19 பாகையில் முடிவடைகிறது.
2 ம் பாவகம் விருச்சிக ராசியில் உள்ள 236:19 பாகையில் துவங்கி தனுசு ராசியில் உள்ள 265:36 பாகையில் முடிவடைகிறது.
3 ம் பாவகம் தனுசு ராசியில் உள்ள 265:36 பாகையில் துவங்கி மகர ராசியில் உள்ள 296:22 பாகையில் முடிவடைகிறது.
4 ம் பாவகம் மகர ராசியில் உள்ள 296:22 பாகையில் துவங்கி jothidadeepamhttps://www.blogger.com/profile/01955501174456434170noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1881354160440350329.post-46372014306713802652015-07-07T19:00:07.049+05:302015-07-07T19:00:07.049+05:30ராகுவைப் பற்றித்தான் இத்தனை நேரம்பேசினேன். புரியவி...ராகுவைப் பற்றித்தான் இத்தனை நேரம்பேசினேன். புரியவில்லையா?
உங்களுடைய மென் பொருளில் குறிப்பிட்டிருப்பது கொடுக்கப்பட்ட ஜாதகத்தில் பாவத்தின் ஆரம்பமல்ல. பாவத்தின் முடிவு. 1ம் பாவம் (கொடுக்கப்பட்ட ஜாதகத்தில் துலாம் )179 டிகிரியில் தொடங்கி 207ல் முடிவடைகிறது.

இதைப்போலவே 9ம் பாவம் (கொடுக்கப்பட்டுள்ள ஜாதகத்தில் மிதுனம் ) 56ல் தொடங்கி 85ல் முடிவடைகிறது. இப்போது ராகு எங்கிருக்கிறார் Govindasamyhttps://www.blogger.com/profile/17423379503392354213noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1881354160440350329.post-3899434272138803192015-07-07T16:30:19.820+05:302015-07-07T16:30:19.820+05:30பாவக கணக்கீடுகள் பற்றிய கணித விஷயங்களை சற்று ஆய்வு...பாவக கணக்கீடுகள் பற்றிய கணித விஷயங்களை சற்று ஆய்வு செய்யுங்கள் அன்பரே ! தங்களின் கேள்விக்கு விடை கிடைக்கும், மேலும் ஜாதக கணிதம் பற்றிய துல்லியமான கணித விஷயங்களையும் ஆய்வு செய்யுங்கள் தங்களுக்கு தெளிவு கிடைக்கும், மாறாக 12 ராசிகளை மட்டும் அடிப்படையாக கொண்டு கேள்வி கேட்பதை விடுங்கள், ஜோதிட கணிதம் பற்றி தெரியாதவர்கள் கேட்க்கும் கேள்விகளை போல் உள்ளது தங்களின் கேள்விகள், முதலில் ராகு 9ல் இருக்கின்றாராjothidadeepamhttps://www.blogger.com/profile/01955501174456434170noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1881354160440350329.post-24165552693402587172015-07-07T15:57:25.768+05:302015-07-07T15:57:25.768+05:30அய்யா!, உங்களை மடக்குவதற்காக இதை எழுதவில்லை. சிறு ...அய்யா!, உங்களை மடக்குவதற்காக இதை எழுதவில்லை. சிறு பிழையும் அவநம்பிக்கைக்கு வித்தாகும் என்பதால் இதை எழுதுகிறேன்.

12 ராசிகள். ஒவ்வொரு ராசிக்கும் 30 பாகைகள். முதல் ராசி மேஷம். கடைசி ராசி மிதுனம்.

மென் பொருள் காட்டுவதைப் பாரும். cusp 7 ல் 27.23 எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது இந்த ஜாதகத்தில் 7ம் வீடான மேஷ ராசி 27 பாகைகளில் முடிகிறது என்று அர்த்தம்.

அதாவது mundane Govindasamyhttps://www.blogger.com/profile/17423379503392354213noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1881354160440350329.post-81580110187859006072015-07-03T20:59:04.407+05:302015-07-03T20:59:04.407+05:30நன்றாக உற்று பார்க்கவும் ரிஷப ராசியில் 8ம் பாவம் 5...நன்றாக உற்று பார்க்கவும் ரிஷப ராசியில் 8ம் பாவம் 56ல் தொடங்கி மிதுன ராசியில் 85ல் முடிவடைகிறது. 9ம் பாவம் மிதுன ராசியில் 85ல் தொடங்கி கடகத்தில் 116 பாகையில் முடிவடைகிறது. தாங்கள் தான் அதிகமாக குழம்பியுள்ளீர்கள் அன்பரே !

துலாம் லக்கினத்திற்கு 9ம் பாவகம் மிதுனத்தில் தான் ஆரம்பிக்கும், தாங்கள் 9ம் பாவகம் ஆரம்பிப்பதாக குறிப்பிடும் 56 பாகை ரிஷப ராசியில் அல்லவே வரும். ரிஷப ராசியில் எப்படி jothidadeepamhttps://www.blogger.com/profile/01955501174456434170noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1881354160440350329.post-59124827301672309812015-07-03T20:41:17.328+05:302015-07-03T20:41:17.328+05:30மறுபடி குழப்பிக் கொள்கிறீர்கள்.
"உங்களுடைய மெ...மறுபடி குழப்பிக் கொள்கிறீர்கள்.
"உங்களுடைய மென் பொருளில் குறிப்பிட்டிருப்பது பாவத்தின் ஆரம்பமல்ல. பாவத்தின் முடிவு. 1ம் பாவம் 179 டிகிரியில் தொடங்கி 207ல் முடிவடைகிறது.

இதைப்போலவே 9ம் பாவம் 56ல் தொடங்கி 85ல் முடிவடைகிறது.

இப்போது கட்டத்தில் இருக்கும் கிரகங்களின் நிலையும் சரியாக இருக்கும்.Govindasamyhttps://www.blogger.com/profile/17423379503392354213noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1881354160440350329.post-49599402410723732202015-07-03T19:38:37.512+05:302015-07-03T19:38:37.512+05:30ராகு இருப்பது மிதுனத்தில் உள்ள 8ம் பாவகத்தில் என்க...ராகு இருப்பது மிதுனத்தில் உள்ள 8ம் பாவகத்தில் என்கிறோம், இந்த விஷயம் தங்களுக்கு புலப்படவில்லை எனில் ? தங்களுக்கு பாவகங்களின் தன்மையும், கிரகங்கள் அமர்ந்திருக்கும் இடத்தின் நிலையும் தெரியவில்லை என்பதே உண்மை, ஆக அடிப்படை ஜோதிட கணிதத்தை தெளிவுற கற்றுகொள்ளுங்கள், ராசி கட்டங்களை மட்டுமே அடிப்படையாக கொண்டு பலன் காணும் பொழுது இந்த நிலைதான் ஏற்ப்படும் அன்பரே ! பாவக கணிதம் என்ற விஷயத்தில் சற்று கவனம் jothidadeepamhttps://www.blogger.com/profile/01955501174456434170noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1881354160440350329.post-66436072058722243492015-07-03T19:18:24.666+05:302015-07-03T19:18:24.666+05:30இது ஏதோ புது ஜொதிடமாக இருக்கிறது.
ஒன்பதாமிட ராகு ...இது ஏதோ புது ஜொதிடமாக இருக்கிறது.

ஒன்பதாமிட ராகு ஒன்பதாமிடத்திற்குரிய பலன்களைத்தான் நடத்தும்.
ஒன்பதாமிடம் பாக்கியஸ்தானமாதலால் அதற்குரிய பலன்களைக் கொடுக்கும். Govindasamyhttps://www.blogger.com/profile/17423379503392354213noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1881354160440350329.post-85914194054243441092015-07-03T17:48:11.171+05:302015-07-03T17:48:11.171+05:30ஒரு கிரகத்தின் திசை எந்த பாவக பலனை ஏற்று நடத்துகிற...ஒரு கிரகத்தின் திசை எந்த பாவக பலனை ஏற்று நடத்துகிறது என்பதை ( ராகு திசை 2,4,8,10 வீடுகள் 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ) தெரிந்து கொள்ள முறையாக சார ஜோதிடம் கற்றுகொண்டால், தெரிய வரும், மேலும் 2,4,8,10ம் வீடுகள் ஜீவன ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுவது எப்படி என்பதும் புரிய வரும், ஆக முதலில் ஜோதிடத்தை தெளிவுற கற்றுகொள்ளுங்கள் அன்பரே !
jothidadeepamhttps://www.blogger.com/profile/01955501174456434170noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1881354160440350329.post-44277738483765610952015-07-03T14:06:10.059+05:302015-07-03T14:06:10.059+05:30உங்களுடைய மென் பொருளில் குறிப்பிட்டிருப்பது பாவத்த...உங்களுடைய மென் பொருளில் குறிப்பிட்டிருப்பது பாவத்தின் ஆரம்பமல்ல. பாவத்தின் முடிவு. 1ம் பாவம் 179 டிகிரியில் தொடங்கி 207ல் முடிவடைகிறது.

இதைப்போலவே 9ம் பாவம் 56ல் தொடங்கி 85ல் முடிவடைகிறது.

இப்போது கட்டத்தில் இருக்கும் கிரகங்களின் நிலையும் சரியாக இருக்கும்.

மென் பொருட்களின் வேலையே நமது கணிக்கும் நேரத்தை மிச்சப்படுத்துவதுதானே ஒழிய நேரத்தை வீணாக்க அல்ல.

Govindasamyhttps://www.blogger.com/profile/17423379503392354213noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1881354160440350329.post-22801569558268683762015-07-03T12:21:20.630+05:302015-07-03T12:21:20.630+05:30முதலில் மேற்கண்ட ஜாதகருக்கு 9ம் பாவகம் மிதுனத்தில...முதலில் மேற்கண்ட ஜாதகருக்கு 9ம் பாவகம் மிதுனத்தில் 85:36 பாகையில் ஆரம்பித்து கடகத்தில் 116:22 பாகையில் முடிவடைகிறது, இதற்க்கு உற்பட்ட பாகைகளில் சுக்கிரன் மட்டுமே உள்ளார் ( 115:35 ) எனவே ஜாதகருக்கு 9ம் பாவகத்தில் உள்ள ஒரே கிரகம் சுக்கிரன் மட்டுமே.

ஜாதகருக்கு 8ம் பாவகம் ரிஷபத்தில் 56:19 பாகையில் ஆரம்பித்து மிதுனத்தில் 85:36 பாகையில் முடிவடைகிறது இதற்க்கு உற்பட்ட பாகைக்குள் ராகு 60:53jothidadeepamhttps://www.blogger.com/profile/01955501174456434170noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1881354160440350329.post-81706990462211089602015-07-03T11:05:32.472+05:302015-07-03T11:05:32.472+05:30கணினி பலன்களைச் சொல்லுவதில்லை என்பது உண்மைதான். நா...கணினி பலன்களைச் சொல்லுவதில்லை என்பது உண்மைதான். நான் அதைக் குறித்துச் சொல்லவில்லை. லக்கினம், அது ஆரம்பிக்கும் பாகை இவைகளை சரியாக கணிக்கவே நாம் கணினிகளை நாடுகிறோம். பாவகங்களின் ஆரம்பம் எல்லவற்றையும் சரியாக கணினி கணித்துக் கொடுக்கிறது. இதில் நாம் மனிதத் தவறுகளை தவிர்த்து விடுவதால் கணினியின் கணிதத்தை நம்பலாம்.

நீங்கள் கிரகங்களின் சரியான பொசிசனை கவனிக்க நவம்சத்தையும் எடுத்துக் கொள்ளவில்லை.Govindasamyhttps://www.blogger.com/profile/17423379503392354213noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1881354160440350329.post-20744442211665674412015-07-03T06:41:29.126+05:302015-07-03T06:41:29.126+05:30கணினி கணிதம் செய்வது என்பது, மனிதர்களாகிய நாம் செய...கணினி கணிதம் செய்வது என்பது, மனிதர்களாகிய நாம் செய்த உள்ளீடு மென்பொருள் தானே, மேலும் கணினி கணிதம் செய்வது நமது நேரத்தை மிச்சபடுத்தவே, கணினி சொல்வதெல்லாம் பலனாக எடுத்துகொள்ள இயலாது ஏனெனில் அது ஏற்கனவே உள்ளீடு செய்யபட்ட பதிவாகவே இருக்கும், முதலில் லக்கினம் என்றால் என்ன ? லக்கினம் ஆரம்பிக்கும் பாகை கணிதம் என்றால் என்ன ? பாவகங்களின் ஆரம்பம் மற்றும் முடிவுறும் பாகை நிலை பற்றிய கணிதம் தெரிந்தால் இந்த jothidadeepamhttps://www.blogger.com/profile/01955501174456434170noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1881354160440350329.post-75727617788546678112015-07-02T21:21:57.878+05:302015-07-02T21:21:57.878+05:30பாகைகளை கணக்கில் எடுத்துக் கொண்டுதானே சுய ஜாதகத்தை...பாகைகளை கணக்கில் எடுத்துக் கொண்டுதானே சுய ஜாதகத்தை கணிக்கிறது கம்ப்யூட்டர்? கம்ப்யூட்டர் கணித ஜாதகத்திலும் பாகை வித்தியாசம் வருமா?

நவாம்சம் என்று சொன்னாலும் ஒகே.. இதெப்படி?Govindasamyhttps://www.blogger.com/profile/17423379503392354213noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1881354160440350329.post-37305782589525914162015-07-02T20:46:46.387+05:302015-07-02T20:46:46.387+05:30நவகிரகங்கள் சுய ஜாதகத்தில் எந்த பாவகத்தில் உள்ளது ...நவகிரகங்கள் சுய ஜாதகத்தில் எந்த பாவகத்தில் உள்ளது என்ற அடிப்படை விஷயமே தெரியாத பொழுது, ஜாதக பலன் காண்பது எப்படி ???jothidadeepamhttps://www.blogger.com/profile/01955501174456434170noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1881354160440350329.post-73902729715142408502015-07-02T20:31:32.929+05:302015-07-02T20:31:32.929+05:30பொதுவாக ராசி கட்டத்தை அடிப்படையாக கொண்டு பார்க்கும...பொதுவாக ராசி கட்டத்தை அடிப்படையாக கொண்டு பார்க்கும் பொழுது ராகு பகவான் 9ம் ராசியில் உள்ளதை போல் காட்சி தரும், சுய ஜாதக கணிதம் மூலம் கணிதம் செய்யும் பொழுதே ராகு பகவான் அமர்ந்திருக்கும் உண்மை நிலை புரியும், ஜாதகருக்கு 9ம் பாவகம் ஆரம்பிப்பது மிதுனத்தில் 85:36 பாகையில், ராகு அமர்ந்திருப்பது மிதுனத்தில் 60:53 பாகையில் எனவே ராகு பகவான் மிதுனத்தில் உள்ள 8ம் பாவகத்தில் அமர்ந்திருப்பது துல்லியமாக தெரிய jothidadeepamhttps://www.blogger.com/profile/01955501174456434170noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1881354160440350329.post-73078852007024070592015-07-02T16:01:44.208+05:302015-07-02T16:01:44.208+05:30உதாரண ஜாதகத்தில் ராகு லக்கினத்திற்கு ஒன்பதாம் இடத்...உதாரண ஜாதகத்தில் ராகு லக்கினத்திற்கு ஒன்பதாம் இடத்திலல்லவா இருக்கிறார்?

2,4,8,10 ம் பாவத்திற்கும் ராகு பகவானுக்கும் என்ன சம்பந்தம்?

எதையோ சொல்லவந்து என்னத்தையோ சொல்கிறீர்களே?Govindasamyhttps://www.blogger.com/profile/17423379503392354213noreply@blogger.com