புதன், 31 ஆகஸ்ட், 2011

ஜோதிட தீபம் 2

 
கரணங்கள் 11
1. பவம்சிங்கம்
2. பாலவம்புலி
3. கௌலவம்பன்றி
4. தைதுலைகழுகு

5. கரசையானை

6. வணிசைஎருது
7. பத்திரைகோழி
8. சகுனிகாக்கை
9. சதுஷ்பாதம்நாய்

10. சதுஷ்பாதம்பாம்பு
11. கிம்ஸ்துக்னம்புழு

வேலைகள் 3
1. சாத்வீகம்
2. தாமஸம்
3. ராஜஸம்
குளிகாதியர் 9
1. காலன்
2. அர்ததப்ரகரன்
3. எமகண்டன்
4. துன்மதனன்
5. தூமகேது
6. இந்திரதனுசு
7. குளிகன்
8. பரிவேடன்
9. விதிபாதன்
கிரகங்களின் தானியங்கள்
சூரியன்கோதுமை
சந்திரன்நெல்
செவ்வாய்துவரை
ராகுஉளுந்து
குரு -கடலை
சனிஎள்ளு
கேது- கொள்ளு
சுக்ரன்-மொச்சை
புதன்பச்சைப்பயரு
கிரகங்களின் மலர்கள்
சூரியன்செந்தாமரை
சந்திரன்வெள்லெலி
செவ்வாய்செண்பகம்
ராகுமந்தாரை
குரு -முல்லை
சனிகருங்குவளை
கேதுவெண்தாமரை
சுக்ரன்- முல்லை
புதன்-நாயுருவி

ஜோதிட தீபம் 1




நட்சத்திரங்கள் &  அதிபதி  
நட்சத்திரங்கள்
நட்சத்திரங்கள்
நட்சத்திரங்கள்
அதிபதி
அசுவனி
மகம்
மூலம்
கேது
பரணி
பூரம்
பூராடம்
சுக்கிரன்
கிருத்திகை
உத்தரம்
உத்திராடம்
சூரியன்
ரோகிணி
அஸ்தம்
திருவோணம்
சந்திரன்
மிருகசீர்ஷம்
சித்திரை
அவிட்டம்
செவ்வாய்
திருவாதிரை
ஸ்வாதி
சதயம்
ராகு
புனர்பூசம்
விசாகம்
பூரட்டாதி
குரு
பூசம்
அனுஷம்
உத்திரட்டாதி
சனி
ஆயில்யம்
கேட்டை
ரேவதி
புதன்
திதிகள் 15
1.   பிரதமை
2.   துவிதியை
3.   திருதியை
4.   சதுர்த்தி
5.   பஞ்சமி
6.   சஷ்டி
7.   சப்தமி
8.   அஷ்டமி
9.   நவமி
10.  தசமி
11.  ஏகாதசி
12.  துவாததி
13.  திரயோதசி
14.  சதுர்த்தி
15.பௌர்ணமி&அமாவாசை
யோகங்கள் 27
1.   விஷ்கம்பம்
2.   பிரீதி
3.   ஆயுஷ்மான்
4.   சௌபாக்கியம்
5.   சோபனம்
6.   அதிகன்டம்
7.   சுகர்கம்
8.   திருதி
9.   சூலம்
10.  கண்டம்
11.  விருத்தி
12.  துருவம்
13.  வியகாதம்
14.  ஹர்ஷணம்
15.  வஜ்ரம்
16.  ஸித்தி
17.  வியதீபாதம்
18.  வரியான்
19.  பரீகம்
20.  சிவம்
21.  ஸித்தம்
22.  சாத்தியம்
23.  சுபம்
24.  சுப்பிரம்
25.  பிரம்மம்
26.  ஜந்திரம்
27.  வைதிருதி