சனி, 28 ஜனவரி, 2012

"சிறந்த ஜோதிடருக்கான விருது"! 26 /01 /2012

 சிறந்த ஜோதிடருக்கான விருது

கடந்த 26 /01 /2012 அன்று சென்னையில் தமிழ்நாடு சினிமா கலை மன்றத்தின் செயலாளர்   "விருது செம்மல்" திரு எம் . விஜயன் அவர்களால் ,


சிறந்த ஜோதிடருக்கான "ஜோதிட சுடர் ஒளி" எனும் விருதினை எங்களது, "ஸ்ரீ நிவேதா ஜோதிடத்திற்கு" வழங்கி கௌரவித்தனர்.

 தமிழ்நாடு சினிமா கலை மன்றத்தின் செயலாளர்   "விருது செம்மல்" திரு எம் . விஜயன் அவர்களுக்கும் மற்றும் மன்றதார்க்கும் எங்களது, 
"ஸ்ரீ நிவேதா ஜோதிடத்தின்  மனமார்ந்த நன்றிகள்,


மற்றும் இந்த விருதினை வழங்கி வாழ்த்திய நடிகர் திரு பாண்டியராஜன் அவர்கள்.
  
மற்றும் "பாவி" பட வில்லி நடிகை திருமதி  மெனுகுரியன்

மற்றும் டிவி செய்தி வாசிப்பாளர் "குரல் ஒலி" மிஸ் சௌதமணி அவர்களுக்கும் , 

எங்களது "ஸ்ரீ நிவேதா ஜோதிடத்தின்"  மனமார்ந்த நன்றிகள்,



1 கருத்து:

  1. வாழ்த்துக்கள் ஸ்ரீ நிவேதா ஜோதிடத்தின் ஜோதிட பணிகள் சிறக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன். மென்மேலும் நீங்கள் வளர வாழ்த்துக்கள். அனைவருக்கும் ஜோதிட நற்பலன்களை கூறி அனைவரின் வாழ்வில் விடியல் ஏற்றிட வாழ்த்துக்கள்
    வேலு
    கோயம்புத்தூர்

    பதிலளிநீக்கு