Saturday, January 28, 2012

செல்வ செழிப்பை தரக்கூடியது , செல்வந்தர்கள் அவசியம் அணிந்து கொள்ள வேண்டிய ரத்தினம் இது.

venkatesa gurukkal Jan 25, 2012 06:14 AM
சார்,
மிக்க நன்றி.
என் அவசரக்கோளாரால் ஒருவருக்கு தீங்கு ஏற்பட்டிருக்கும்.எனக்கு தெளிவூட்டியமைக்கு மிக்க நன்றி.


அந்த கல்  (Alexandrite)  பற்றி விளக்கம் தெரியலையே.
அது பற்றி ஒரு பதிவு போட்டால் என்போன்ற பல ஜோதிட மாணவர்களுக்கு வழிகாட்டி தீபமாக விளங்கும்.
உங்களின் அடுத்த பதிவை எதிர்நோக்கி...
உங்கள் மாணவன்

(கண்டிப்பா இது ஐஸ் வைக்க இல்லீங்க)
 Alexandriteஇது மிகவும் விலையுர்ந்த ரத்தினம் ஆகும் . இந்த ரத்தினம் பகலில் ஆலிவ் பச்சை நிறத்திலும், இரவில் செயற்கை வெளிச்சத்தில் வைலெட் அல்லது சிகப்பு நிறத்தில்  காட்சி தரும் , இந்த கற்கள் மரகதம் , மாணிக்கம், வைரத்தை விட விளையுர்ந்ததாகும்,  

இது ரஷ்யா, மற்றும் பிரேசில் , ஸ்ரீ லங்கா , ஜிம்பாவே , தான்சானியாவிலும் அதிக அளவில் கிடைகின்றது , ரஷ்யாவிலும்  &  இங்கிலாந்து நாடுகளில் கிடைக்கும் கற்கள் மட்டும் மிகவும் சிறந்ததாக இருக்கின்றது.


சூரியன் , புதன் , சுக்கிரனின் கிரக சக்தி குறைந்தவர்கள் , எமது ஆலோசனை படி இந்த கல்லினை அணிந்தவர்களுக்கு, சூரியன் , புதன் , சுக்கிரனின் கிரக சக்தியை  அதிக அளவில் கிரகிக்க வைத்து, வாழ்வில் சகல யோகங்களையும் பெற்று வளமுடன் வாழ்கின்றனர் .

குறிப்பு : இந்த ரத்தினத்தை முறைப்படி சுத்தி செய்து அணிந்தால் மட்டுமே நல்ல பலன்கள் கொடுக்கும் .
இந்த ரத்தினத்தை அணிவதால் கிடைக்கும் பலன்கள் :

நிங்கள் நினைக்கும் எந்த காரியங்களையும் வெற்றிகரமாக முடித்து தரக்கூடியது .

செல்வ செழிப்பை தரக்கூடியது , செல்வந்தர்கள் அவசியம் அணிந்து கொள்ள வேண்டிய ரத்தினம் இது.
மக்கள் செல்வாக்கினையும் நன் மதிப்பினையும் தரக்கூடியது, பேச்சு திறமை அபரிவிதமாக வெளிப்படும் திறன் படைத்தது ,

நினைத்துபார்க்க முடியாத அளவிற்கு நிர்வாக திறனை தரக்கூடியது, நிங்கள் பணிபுரியும் இடத்தில் வெகு விரைவில் பதவி உயர்வினை தரக்கூடியது ,
வாழ்வில் ஸ்ரீ யின் பரிபூரண அருளை நிலைத்து நிற்க செய்வது இந்த ரத்தினத்தின் தன்மையாகும், 

மேலும் அபரிவிதமான புத்திசாலி தனம் இந்த ரத்தினத்தை அணிவதால் உண்டாகும் .
ஒரு மனிதனுக்கு எவ்வளவு செல்வம் கொடுத்தாலும் அது அழிந்து விடும் , ஆனால் ஞானம் எனும் கல்வி அறிவு எக்காலத்திலும் அழியாது , அந்த ஞானம் எனும் கல்வி அறிவு பரிபூரணமாக அமைய இந்த ரத்தினம் நிச்சயம் உதவி புரியும்.

தரகு மற்றும் ஒப்பந்த தொழில் செய்வோருக்கு,  இந்த ரத்தினம் மூன்று மாதத்தில் அபரிவிதமான செல்வ வளத்தையும், முனேற்றத்தையும் தந்துவிடும், என்பது எனது அனுபவத்தில் கண்ட உண்மை, 
எந்த அமைப்பை பெற்றவர்கள் இந்த ரத்தினத்தை அணிந்தால் சிறப்பான வாழ்வினை பெறலாம்


பிறந்த தேதியில் மற்றும் கூட்டு எண்ணில் 2 ,11 ,20 ,29    7 , 16 , 25     8 , 17 , 26  இந்த எண்ணை பெற்றவர்களும் , 


ஜாதகத்தில் சர்ப்ப தோஷம் / யோகம்  உள்ளவர்களும் ,  சுய ஜாதகத்தில் சூரியன், புதன் , சுக்கிரன் ஆகிய கிரக சக்தி குறைவு  & பாதிப்பு உள்ளவர்களும்.


மருத்துவர் , வழக்கறிஞர் , அரசியல் வாழ்வில் உள்ளவர்கள் , பொதுஜன மார்க்கத்தில் உள்ளவர்கள் .

பொருளாதார ரீதியாக முன்னேற்றம் இல்லாமல் போராட்ட வாழ்வினை அனுபவித்துக்கொண்டு உள்ளவர்கள் .

திறமையிருந்தும் வெற்றி பெற இயலாமல் இருப்பவர்களும் .

முக்கியமாக சுய தொழில் செய்வோர், அனைவரும் வாழ்வில் வெற்றி பெற இந்த ரத்தினம் மிகவும்  உறுதுணையாகவும் வெற்றியை வாரி வழங்கும் ஸ்ரீ யாகவும் இருந்து உங்கள் வாழ்வில் சகல ஐஸ்வர்யத்தையும் பெற்று தரும் என்பதில் ஸ்ரீ நிவேதா ஜோதிடத்திற்கு  இம்மியளவும் சந்தேகம் இல்லை .

இந்த ரத்தினத்தின் இரசாயன குணங்கள் மற்றும் விலை  பற்றிய விவரங்களுக்கு  ஸ்ரீ நிவேதா ஜோதிடத்திற்கு அலை பேசியில் அழையுங்கள் .

வாழ்க வளமுடன்  

ஜோதிடன் வர்ஷன் 
98424  21435 ,  94433 55696

3 comments:

 1. மிகவும் பயனுள்ள்ள தகவல். நான் இந்த ரத்தினம் அணியலாம??? பொருளாதார முன்னேற்றம் கிட்டுமா ?
  அணியலாம் என்றால் -உங்களிடம் அந்த ரத்தினம் உண்டா? அதன் விலை என்ன???
  வேலு
  கோயம்புத்தூர்

  ReplyDelete
 2. +++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
  அந்த ராகு கேதுவின் ஏழு கட்ட பிடிப்பிற்குள் லக்கினம் மாட்டாமல்
  வெளியே இருந்தாலும் அல்லது லக்கினம் மாட்டிக் கொண்டு சந்திர
  ராசி (சந்திரன்) மாட்டாமல் வெளியே இருந்தாலும் தோஷம் உண்டு.
  ஆனால் 80% சதவிகிதப் பலன்கள் மட்டுமே இருக்கும். அதாவது
  ஏற்படும் துன்பங்களில் 20% கன்செஷன் உண்டு:-))))

  சிலர் கால சர்ப்ப தோஷம் இல்லாவிட்டாலும், இருப்பதைப் போன்ற
  அளவிற்குத் துன்பப்படுவார்கள். அதற்குக் காரணம், அந்த ஏழுகட்ட
  அமைப்பு இல்லாவிடினும், அவர்களுடைய ஜாதகத்தில் முக்கியமான
  கிரகங்கள் எல்லாம், ராகு அல்லது கேதுவின் நட்சத்திர சாரத்தில்
  (திருவாதிரை, சுவாதி, சதயம் - அஸ்வினி, மகம், மூலம் )இருக்கும்.
  அதை ஆராய்ந்து பார்த்தால் உண்மை புலப்படும். subbiah
  +++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

  அய்யா இது நான் படித்து ..இதன்படி தான் எனக்கு கால சர்ப்ப தோஷம் உள்ளதா என்று கேட்டேன் ..விளக்கவும் ?

  ReplyDelete