திங்கள், 23 ஜனவரி, 2012

இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சௌக்கியமே !

இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சௌக்கியமே !


ஆம் இதுவே உண்மை ஜாதகர் ஒருவருக்கு நான்காம் வீடு எந்த திசையுடன் சம்பந்தம் பெறுகிறதோ அத்திசையில் அமைந்த விடுகளில் குடியிருப்பின் ஜாதகத்தில் உள்ள  யோக பலன் அனைத்தும் விருத்தி பெரும் .

மேலும் ஜாதகருக்கு அடிப்படையில் இருந்து கிடைக்கவேண்டிய நல்ல பலன்கள் அனைத்தும் நிறைவாக பெற இயலும், அதாவது கல்வி, தொழில், திருமணம், குழந்தை பாக்கியம், பலமுனை வருவாய், சொத்து சுகம் , அனைத்தும் நிறைவாக பெற இயலும். ஜாதகருக்கு நான்காம் வீடு நல்ல வீட்டுடன் தொடர்பு பெற்றால் இந்த பலன்களை எல்லாம் அனுபவிக்க முடியும்.
இதுவே நான்காம் வீடு    2 , 6 , 8 , 12 ஆம் வீடுகளுடனோ அல்லது பாதக வீட்டுடனோ தொடர்பு பெற்று சம்பந்த பெற்ற வீடுகளின் திசையில், ஜாதகர் குடியிருப்பின் ஜாதகர் பாடு திண்ட்டடம்தான், 

சில ஜாதகங்களில், பல ராஜ யோகங்கள் இருந்தாலும், அதை முழுமையாக அனுபவிக்க முடியாததிற்கு  காரணம் அவர், தனக்கு நன்மை தரும் திசையில் தலை வாசல் அமைந்த, விடுகளில் ஜீவனம் செய்யாதது மட்டுமே காரணம் ஆகும் . 

 இந்த ராகசியம் எமது  ஆஸ்தான குரு ஜோதிட சாம்ராட் அருள்வேல் அய்யா எமக்கு போதித்தது .

அருள்வேல் அய்யா அடிபணிந்து 
ஜோதிடன் வர்ஷன்
9443355696 , 9842421435  

2 கருத்துகள்:

  1. எனது கேள்விக்கான விளக்கத்தை தனி பதிவாகவே இட்டமைக்கு மிக்க நன்றி

    பதிலளிநீக்கு
  2. எனது நண்பரின் ஜாதகம் இது
    17.4.1985,
    23:30
    NEYVELI
    உத்திரட்டாதி 2,மீனம்
    தனுசு லக்னாதிபதியான குரு 2ல்மகரத்தில் நீசம்.5ல் சூரிய ராகு சேர்க்கை,5க்கு உடைய செவ் 6ல்.
    12ல் சனி.
    இவ்வளவு மைனஸ் உள்ளது.இவர் எதை தொட்டாலும் அரைகுறையாகவே முடிகிறது.விரக்தியாகவே உள்ளார்.இதற்கான தீர்வு என்னால் கூற முடியவில்லை.லக்னாதிபதியே அதுவும் குருவே நீசனானதால் ...

    பதிலளிநீக்கு