செவ்வாய், 24 ஜனவரி, 2012

ஜோதிட கேள்வி பதில்

கேள்வி 
 
venkatesa gurukkalJan 23, 2012 07:47 AM
எனது நண்பரின் ஜாதகம் இது
17.4.1985,
23:30
NEYVELI
உத்திரட்டாதி 2,மீனம்
தனுசு லக்னாதிபதியான குரு 2ல்மகரத்தில் நீசம்.5ல் சூரிய ராகு சேர்க்கை,5க்கு உடைய செவ் 6ல்.
12ல் சனி.
இவ்வளவு மைனஸ் உள்ளது.இவர் எதை தொட்டாலும் அரைகுறையாகவே முடிகிறது.விரக்தியாகவே உள்ளார்.இதற்கான தீர்வு என்னால் கூற முடியவில்லை.லக்னாதிபதியே அதுவும் குருவே நீசனானதால்

 மேற்கண்ட ஜாதகருக்கு நடக்கும் திசை புதன் , இந்த  புதன் திசை  நான்காம் வீட, 11 ஆம் வீட்டுடன் தொடர்பு பெற்று பலனை நடத்திக்கொண்டுள்ளது ,

இது ஜாதகருக்கு நான்மையான பலனை முழுமையான அளவில் தரவில்லை, மேலும் ஜாதகரின் லக்கினம் ஆறாம் வீட்டுடன் தொடர்பு எனவே அவர் செய்யும் காரியங்கள் அவருக்கே எதிர்பதமாக அமைந்து விடும். ஜீவன விடும் ஆறாம் வீட்டுடன் தொடர்பு  எனவே தொழில் முறையிலும் பெரிய வெற்றியை பெற முடியாது , மேலும் வயிறு சம்பந்தப்பட்ட வியாதிகளினால் அவதியுற நேரும்.
திடீர் இழப்புகளை தவிர்க்க முடியாது ,  இந்த ஜாதக அமைப்பை பெற்றவர் தினமும் அதிகாலை 5 மணிக்கே எழுந்து, சூரிய உதயத்திற்கு முன்பே சூரிய நமஷ்க்காரம், செய்துவரவேண்டும்.

மேலும் சனி சுக்கிர பகவானுக்கு முறைப்படி ஜாதகரே சென்று  வக்கராக நிவர்த்தி செய்து நலம் பெறலாம் .
ஜாதகருக்கு ( சூரியன் புதன் சுக்கிரன் சக்தி ) நிறைந்த,  alexandrite ராசி ரத்தினத்தை முறை படி சுத்தி செய்து மோதிரமாக வலது கை மோதிர விரலில் பயன் படுத்தினால் ஜாதகத்திற்கு உட்பட்டு  அனைத்து யோக பலன்களையும் அனுபவிக்க இயலும் .

மேலும் தொடர்புக்கு 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696 
9842421435 
 




4 கருத்துகள்:

  1. எனது கேள்விக்கு பதிலை பதிவாகவே இட்டமைக்கு நன்றி.

    1.நான் இவரை கனக புஷ்பராகம்(நீச லக்னாதிபதிக்காக) போட சொன்னேன்.அது சரிதானே?

    2.என் கணிப்பின் படி
    6ம் அதிபதியான சுக்கிரனின் தசாபுக்திகள்,
    8ம் அதிபதியான சந்திரனின் தசா புக்திகள்,
    12ம் அதிபதியான செவ்வாயின் தசா புக்திகள் இவருக்கு நன்மை செய்யாது.இது சரியா?

    3.என் கணிப்பின் படி 7ம் அதிபதியான நடப்பு புதன் தசையில் நடப்பு குரு புக்தியில் இவருக்கு திருமணம் நடக்கும்.அல்லது வரும் கேது தசையில் குரு(அ)புதன்,சுக்கிர புக்தியில் நடக்கலாம்.இது சரியா?

    4.ஒன்பதிற்குறிய சூரியன் மேஷத்தில் உச்சம் பெற்றும்,11க்கு உரிய சுக்கிரன் மீனத்தில் உச்சம் பெற்றும் ஜாதகர் நிலையில்லா வருவாயில் உள்ளார்.இதற்கு காரணம்
    சூரியனோடு சேர்ந்த ராகு.
    லாபஸ்தானத்தில் அமர்ந்த கேது
    10ம் அதிபதி புதன் நீசம்.
    இது சரியா?

    ஐயா மேற்கண்ட கேள்விகள் உங்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தலாம்.எனது ஜோதிட பயிற்சிக்கு இதையே உதாரண ஜாதகமாக எடுத்துள்ளேன்.எனவே ப்ரச்சனைகளை புரிந்து அதற்கான ரெமிடியை பரிந்துரைத்து அதை நேரிலேயே பரிசோதிக்கவிருப்பம்.

    பதிலளிநீக்கு
  2. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  3. * எனது பெயர் சிங்காரவேலன்.

    பிறந்த நாள், நேரம், 09/01/1992-இரவு 7.50

    இடம் - தர்மபுரி

    · *எனது அம்மா-வின் பெயர் அமுதா.ஆ, பிறந்த நாள், நேரம் 13/03/1970- மாலை 5.30

    இடம் – தர்மபுரி

    · *எனது தம்பி பெயர் திருமலைவாசன்

    பிறந்த நாள், நேரம், 17/04/1995-நடு இரவு 1.20

    இடம் – தர்மபுரி

    · *எனது அப்பா-வின் பெயர் ரவி.

    பிறந்த நாள் 16/12/1959- நேரம் தெரியவில்லை

    இடம் - தர்மபுரி(**இறந்துவிட்டார் - இறந்த தேதி 09/02/2011 காலை 11.17 ம்ணி)

    (**ராமேஸ்வரம் சென்று முன்னோர்களுக்கு பித்ருகடன் செய்ய சொன்னர் ஒருவர். அதையும் செய்து விட்டொம்)

    இப்போது நாங்கள் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள காரிமங்கலம் எனும் ஊரில் இருக்கிறோம். இங்கு குடியேறி 15 வருடங்கள் ஆகின்றன. 10/07/2003-ல் சொந்த வீடு கட்டி குடிவந்துள்ளோம். இப்போது சில மாதங்களாக எங்களது வீட்டில் சண்டைகள் சச்சரவுகள் நடக்கிறது, மேலும் எங்கள் வீட்டில் அமானுஷ்ய ப்ரச்சினை ஏற்படுவதை போல் உணர்கிறோம். எங்கள் வீட்டில் என்ன பிரச்சினை? ஏன்? அமானுஷ்ய உணர்வுகள் ஏற்பட காரணம் என்ன?

    பதிலளிநீக்கு
  4. NAME : karthick KUMAR
    DOB : 31.10.1988
    TIME : 06.44 AM
    PLACE OF BIRTH: PATTUKKOTTAI, TAMILNADU


    1.நான் இப்போது வேலை இல்லாமல் உள்ளேன். எப்போது வேலை கிடைக்கும்.? .தனியார் துறையில் அல்லது அரசு துறையில் ?

    2.என் ஜாதகப்படி என் எதிர்காலம் எப்படி இருக்கும்.?

    3.நான் எனக்கு சொந்தமான இடத்தில் என்ன தொழில் செய்தால் முன்னேற்றம் ஏற்படும்? எப்போது நான் தொழில் தொடங்கலாம்?

    4.என்னுடைய வீட்டுக் கடன் எப்போது தீரும்? எனது குடும்பத்தில் எப்போது அமைதி நிலவும்?

    5.திருமண வாழ்க்கை எப்படி இருக்கும்?எனக்கு எப்பொழுது நிலையான வாழ்க்கை அமையும்?

    பதிலளிநீக்கு