வெள்ளி, 13 ஜனவரி, 2012

சர்ப்ப தோஷம் கேள்வி பதில்!

Jan 12, 2012 02:33 AM
அய்யா , ராகு கேதுவிற்கு இடையில் மற்ற ராசி அமைய அது கால சர்ப்ப தோஷம்,சந்திரன் வெளியில் இருந்தால் அதுவும் கால சர்ப்ப தோஷம் என்று ஒரு நூலில் எழுதிஉள்ளனர். அது உண்மைய? என்னுடைய பிறந்த தேதி 2-10-1976 . 11.30pm coimbatore. 32வயதிற்குமேல் தோஷம் யோகமாக மாறுமா? இல்லை ஒன்னாம் வீட்டின் பரல் எண்ணிக்கைக்கு பிறகு மாறுமா? தெளிவு படுத்தவும்
velu Coimbatore

திரு வேலு அவர்களுக்கு!

தங்களது ஜாதக அமைப்பில் சர்ப்பதோஷம் இல்லை மேலும் குரு திசை நன்மையான பலனை தரவில்லை 3 ,12  - விடுகளுடன் 12 ம் வீடு தொடர்பு எனவே நல்ல ஜோதிடரிடம் ஆலோசனை பெறுவது நலம் தரும்.

மேலும் தொடர்புக்கு 
ஜோதிடன் வர்ஷன்  94433 - 55696 

2 கருத்துகள்:

  1. அய்யா வணக்கம்.. முதலில் என் நன்றியை தெரிவித்துகொள்கின்றேன். நீங்கள் விளக்கமாக அமைப்புடன் படம் வெளியிட்டதிற்கு நன்றி. நேரம் கிடைக்கும்போது உங்கள் கைபேசியில் தொடர்பு கொள்கின்றேன்
    வேலு கோயம்புத்தூர்

    பதிலளிநீக்கு
  2. //திரு வேலு அவர்களுக்கு!

    தங்களது ஜாதக அமைப்பில் சர்ப்பதோஷம் இல்லை மேலும் குரு திசை நன்மையான பலனை தரவில்லை 3 ,12 - விடுகளுடன் 12 ம் வீடு தொடர்பு எனவே நல்ல ஜோதிடரிடம் ஆலோசனை பெறுவது நலம் தரும்.//

    நன்றி உங்கள் மேலான கருத்திற்கு......//குரு திசை நன்மையான பலனை தரவில்லை//உண்மையும் அதுவே

    பதிலளிநீக்கு