Tuesday, February 14, 2012

பிறந்த எண்களில் மிகவும் திறமை வாய்ந்த எண் எது ?






பிறந்த எண்களில் மிகவும் திறமை வாய்ந்த எண் 7 , 16 , 25 , இந்த எண்களே ஆகும் ,

இந்த எண்களில் பிறந்தவர்கள் அனைவருமே சகல கலைகளிலும் மற்றவர்களை விட  திறமை அதிகம்தவர்களாக உள்ளனர் , மேலும் இவர்கள் இல்லாத துறைகளே இல்லை எனலாம் , இவர்கள் பணியாற்றும் அனைத்து துறைகளும் வியக்கத்தகு முன்னேற்றம் அடையும் என்பது முற்றிலும் உண்மை .

எண் 7 , 16 , 25 , சார்ந்தவர்கள் ஒரு நிறுவனத்திற்கு முதன்மையாளர் , மற்றும் நிர்வாக அமைப்பில் இருந்தால் அந்த நிறுவனம் சிறப்பான முன்னேற்றத்தை காணும் என்பது நிச்சயம் . அந்த நிறுவனத்தில் பணியாற்றுபவர்களின் வாழ்க்கையும் சிறப்பாக அமையும் என்பது இதில் சிறப்பு .

  இவர்களது குடும்ப வாழ்க்கை மட்டும் சிலருக்கு சிறப்பாக வாய்ப்பதில்லை என்பது மட்டும் சிறு குறை , இந்த அமைப்பை சார்ந்தவர்கள் அனைவரும் முறையாக சூர்யா நமஸ்காரம் மட்டும் செய்து வந்தால் இவர்களது வாழ்க்கை மேலும் சிறப்பாக அமையும் என்பது அனுபவ உண்மை .

 எண் 7 , 16 , 25 , சார்ந்தவர்கள் வாழ்க்கையில் எவ்வித முன்னேற்றமும் இல்லாமல் இருக்கின்றனர் என்றால் அதற்க்கு மிக முக்கியமான காரணிகளாக பின்வருபவையாக இருக்கும் :

1)   எண் 1 , 10 , 19 , 28 , தேதிகளில் பிறந்தவர்களை திருமணம் செய்திருப்பார் அல்லது எண் 1 , 10 , 19 , 28 , தேதிகளில் பிறந்தவர்களை தமது வியாபர கூட்டாளிகளாக வைத்திருப்பார் , எண் 1 , 10 , 19 , 28 , தேதிகளில் பிறந்தவர்களை  தமது வாரிசாக பெற்றிருப்பார் ,

2 ) எண் 3 , 12 , 21 , 30   தேதிகளில் பிறந்தவர்களை திருமணம் செய்திருப்பார் அல்லது எண் 3 , 12 , 21 , 30 தேதிகளில் பிறந்தவர்களை தமது வியாபர கூட்டாளிகளாக வைத்திருப்பார் , எண் 3 , 12 , 21 , 30  தேதிகளில் பிறந்தவர்களை  தமது வாரிசாக பெற்றிருப்பார் ,

 3 ) எண் 4 , 13 , 22 , 31 ,   தேதிகளில் பிறந்தவர்களை திருமணம் செய்திருப்பார் அல்லது எண் 4 , 13 , 22 , 31 , தேதிகளில் பிறந்தவர்களை தமது வியாபர கூட்டாளிகளாக வைத்திருப்பார் , எண் 4 , 13 , 22 , 31 , தேதிகளில் பிறந்தவர்களை  தமது வாரிசாக பெற்றிருப்பார் ,

4 ) எண் 7 , 16 , 25 , தேதிகளில் பிறந்தவர்களை திருமணம் செய்திருப்பார் அல்லது எண் 7 , 16 , 25 , தேதிகளில் பிறந்தவர்களை தமது வியாபர கூட்டாளிகளாக வைத்திருப்பார் , எண் 7 , 16 , 25 , தேதிகளில் பிறந்தவர்களை  தமது வாரிசாக பெற்றிருப்பார் ,

5 )  எண் 8 , 17 , 26 , தேதிகளில் பிறந்தவர்களை திருமணம் செய்திருப்பார் அல்லது எண்  8 , 17 , 26 , தேதிகளில் பிறந்தவர்களை தமது வியாபர கூட்டாளிகளாக வைத்திருப்பார் , எண்  8 , 17 , 26 , தேதிகளில் பிறந்தவர்களை  தமது வாரிசாக பெற்றிருப்பார் ,

 1 , 10 , 19 , 28  தேதிகளில் பிறந்தவர்கள் எண் 7 , 16 , 25 , தேதிகளில் பிறந்தவர்களுக்கு ஜென்ம பகை கொண்டவர்களாக அமைந்து விடுவார்கள் இதனால் இவர்களது முழு திறமையும் முடங்கி விடும் வாய்ப்புள்ளது.

எண் 3 , 12 , 21 , 30   தேதிகளில் பிறந்தவர்கள் எண் 7 , 16 , 25 , தேதிகளில் பிறந்தவர்களுக்கு மனரீதியான தொந்தருவுகளை கொடுத்து இவர்களை செயலிழக்க செய்து விடுவார்கள். மேலும் விபத்துகளால் பாதிக்கப்பட நேரும் .

எண்   4 , 13 , 22 , 31 , தேதிகளில் பிறந்தவர்கள் எண் 7 , 16 , 25 , தேதிகளில் பிறந்தவர்களுக்கு ஆரம்பத்தில் நல்லுறவு கொண்டு , பிறகு அவர்களை எளிதாக ஏமாற்றி விடுவார்கள். மேலும் பொருளாதார வாழ்க்கையில் பின்னடைவு ஏற்றப்படும் .


எண்  7 , 16 , 25 , தேதிகளில் பிறந்தவர்கள் எண் 7 , 16 , 25 , தேதிகளில் பிறந்தவர்களுக்கு, தம்பதியராக இருந்தால் குழந்தை பாக்கியம் தாமதம் மற்றும் இவர்களுக்கு பிறக்கும் குழந்தைகள் யோகம் அற்றவையாக காணப்படுகின்றனர், கூட்டாளியாக இருந்தால் தொழில் முன்னேற்றம் இல்லாமல் முன்னேற்றம் தடை படும்.


எண் 8 , 17 , 26 , தேதிகளில் பிறந்தவர்கள் எண் 7 , 16 , 25 , தேதிகளில் பிறந்தவர்களுக்கு தம்பதியராக இருந்தால் குழந்தை பாக்கியம் தாமதம் மற்றும் மணவாழ்க்கை பாதிப்பு ஏற்ப்பட வாய்ப்பு அதிகம். கூட்டாளியாக இருந்தால் தொழில் ஆரம்பித்த சில வருடங்களிலேயே முடங்கிவிடும் வாய்ப்பு அதிகம், எண் 7 , 16 , 25 , தேதிகளில் பிறந்தவர்களுக்கு இந்த எண் காரர்களால் மன நோய் ஏற்ப்பட வாய்ப்பு அதிகம் .

ஜோதிடன் வர்ஷன் 
9842421435 
9443355696   


2 comments:

  1. Hello sir with respect praveen here, my birth date and my wife date is same my kid also born on 19th early 3.5 am Morning but our astrology conselten says 18th was my kid birth day. Is there any thing available to break the thing or voind as u r advice or mention in ortical. I need u advice in this regards.

    ReplyDelete
    Replies
    1. தாங்கள் எனது மின்அஞ்சலுக்கு தொடர்பு கொள்ளுங்கள் , மின்அஞ்சல் முகவரி jothidadeepam@gmail.com

      Delete