வியாழன், 23 பிப்ரவரி, 2012

கால சர்ப்ப தோஷ ஜாதகமா ? கேள்வி பதில் !


நிச்சயம் இது ஒரு கால சர்ப்ப  தோஷ ஜாதகம் இல்லை, இது ஒரு யோக ஜாதகம்!

மேலும் ஜாதக அமைப்பில் ராகு கேது முறையே  மிகவும் சிறப்பான இடங்களில் அமர்ந்துள்ளனர். ராகு லக்கினத்தில் அமர்ந்து  சர நீர் தத்துவத்திற்கு 100  சதவிகித நன்மையான பலன்களை வாரி வழங்கிக்கொண்டு உள்ளார் .
கேது 7 வீட்டில் அமர்ந்து  சர நில தத்துவத்திற்கு  100  சதவிகித நன்மையான பலன்களை வாரி வழங்கிக்கொண்டு உள்ளார் . எனவே ராகு கேது அமைப்பு மிகவும் சிறப்பாக செயல் படுகிறது .

மேலும் லக்கினம் களத்திர பாவம் மிகவும் சிறப்பாக உள்ளது  நடக்கும் ராகு திசை 8 ,11  முறையே 6 ம் வீட்டுடன் தொடர்பு, ராகு திசையில் நடப்பு புத்தி சூரியன் 6  ம் வீடு  1  ஆம் வீட்டுடன் தொடர்பு . இந்த அமைப்பு சற்றே சிறப்பு இல்லை ஜாதகர் உடல் ரீதியாக பதிப்புக்களை கொடுக்க வாய்ப்பு உண்டு. மேலும் வாயிறு சம்பந்த பட்ட பாதிப்பு ஏற்ப்பட அதிக வாய்ப்புண்டு. கடன் வாங்குவது ஜாதகருக்கு நல்லதல்ல.

காலசர்ப்ப தோஷத்திற்கும் இந்த ஜாதகத்திற்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை எனவே பயம் தேவையில்லை எட்டாம் வீடுமட்டும் சற்றே பாதிக்கப்படுவதால் திடீர் இழப்புகளை சந்திக்க வாய்ப்பு 30  சதவிகிதம் உண்டு.

 வாழ்க வளமுடன்  


மேலும் விபரம் பெற 

ஜோதிடன் வர்ஷன் 
9842421435  
9443355696   

1 கருத்து:

  1. எனக்கு மேலும் குழப்பம் அடைய செய்கிறது? கால சர்ப்ப தோஷம் என்பது தோசமா??

    எனக்கு தெரிந்து இது தோஷம் என்று எந்த ஜோதிட நூலில் குறிப்பிடவில்லை.. இது இக்காலத்தில் கண்டுபிடிக்கப்பட்ட பணம் பண்ணும் வழி. இதை சொல்லி ஜாதகரிடம் பணம் பண்ணுவதற்கு உபயோக படுத்திகொள்கின்றனர். மேலும் ரஜினி ஜாதகம் கட்டி விளக்கம் கூறுகின்றனர், ரொம்ப பேர் இந்த அமைப்பு உள்ளனர். அவர்களுக்கும் அவர் அமைப்பு தெரியாமல் வாழ்கின்றனர்...

    நீங்கள்
    கூறுபவது போல் இது வெண்கல கிண்ண வேலை....

    பதிலளிநீக்கு