Saturday, February 4, 2012

ஜோதிட கலை !

ஜோதிட கலை !

ஆம் இந்த தெய்வீக கலையினை கற்றுகொள்ள எமக்கு ஆக்கமும் , ஊக்கமும் கொடுத்து பாராட்டிய, எமது துணைவியார் கார்த்திகா ஸ்ரீ மற்றும், எமது ஆன்மீக ஜோதிட ஆசான் அருள்வேல் அய்யா , ஞான குரு பரஞ்சோதியார் சுவாமிகள், அவர்களுக்கு இந்த நேரத்தில் நன்றிசொல்ல நான் கடமை பட்டிருக்கிறேன்.
உண்மையில் ஜோதிடம் என்றால், எனது இருபது  வயது வரை எனக்கு ஒன்றுமே தெரியாது, இதற்க்கு பிறகே எமது துணைவியாரின் ஆலோசனை படி ஜோதிடத்தை முறையாக பயின்றேன், என்னுள் இருக்கும் ஜோதிட திறமையை கண்டு உணர்த்திய எமது இல்லற துணைவியாருக்கு கோடான கோடி நன்றிகள் . 

இந்த ஜோதிட கலையின் மூலம் , எந்த ஒரு மனிதரையும் வாழ்வில், முன்னேற்ற நிலைக்கு ,வெகு விரைவில் எடுத்து செல்ல இயலும், என்பது கண்கூடாக பார்த்த உண்மை .

ஜோதிடம் என்பது கணிப்பு அல்ல அது கணிதம். கணிப்பு தவறி விட வாய்ப்பு உள்ளது. ஆனால் கணிதம் தவற வாய்ப்பு இல்லை, ஏனெனில் ஒன்னும் ஒன்னும் ரெண்டுதான் .

ஜோதிடத்தில் உள்ள சில மூட நம்பிக்கைகளை பற்றி இனி வரும் பதிவுகளில் காண்போம். அவற்றில் இருந்து தெளிவு பெறுவோம்.

ஜோதிடன் வர்ஷன் 
9842421435 
9443355696 

2 comments:

  1. //ஆம் இந்த தெய்வீக கலையினை கற்றுகொள்ள எமக்கு ஆக்கமும் , ஊக்கமும் கொடுத்து பாராட்டிய, எமது துணைவியார் கார்த்திகா ஸ்ரீமற்றும், எமது ஆன்மீக ஜோதிட ஆசான் அருள்வேல் அய்யா , ஞானகுரு பரஞ்சோதியார் சுவாமிகள், அவர்களுக்கு இந்த நேரத்தில் நன்றிசொல்ல நான் கடமை பட்டிருக்கிறேன்.
    என்னுள் இருக்கும் ஜோதிட திறமையை கண்டு உணர்த்திய எமது இல்லற துணைவியாருக்கு கோடான கோடி நன்றிகள் .

    //
    கற்று கொடுத்தவரை மறவாமல் குரு பக்தி காட்டியது அருமை.


    //
    இந்த ஜோதிட கலையின் மூலம் , எந்த ஒரு மனிதரையும் வாழ்வில், முன்னேற்ற நிலைக்கு ,வெகு விரைவில் எடுத்து செல்ல இயலும், என்பது கண்கூடாக பார்த்த உண்மை .
    //


    அய்யா நான் உங்களிடம் விரைவில் வருகிறேன். என்னை எவ்வளவு மேல் எடுத்து செல்கின்றிர்கள் என்று பார்போம் (just for புன். i Strongly believe SURELY U WILL DO)
    ஏனென்றால் என்னுடைய ஜாதகம் அப்படி????


    //ஜோதிடம் என்பது கணிப்பு அல்ல அது கணிதம். கணிப்பு தவறி விட வாய்ப்பு உள்ளது. ஆனால் கணிதம் தவற வாய்ப்பு இல்லை, ஏனெனில் ஒன்னும் ஒன்னும் ரெண்டுதான் .
    //
    பிறகு எப்படி கணிதத்தை பரிஹாரம் முலம் சரிபடுத்துவது என்பது என்னுடைய சந்தேகம்?


    //ஜோதிடத்தில் உள்ள சில மூட நம்பிக்கைகளை பற்றி இனி வரும் பதிவுகளில் காண்போம். அவற்றில் இருந்து தெளிவு பெறுவோம்.
    //
    கட்டாயமாக பதிவிடே வேண்டிய ஒன்று.. ஏனென்றால் இப்போது மக்கள் நம்முடைய இந்து தர்மம் மூட நம்பிக்கையில் நல்லது தெரியாமல் டிவி சீரியலில் முழ்கி உள்ளனர்

    ReplyDelete
  2. //ஆம் இந்த தெய்வீக கலையினை கற்றுகொள்ள எமக்கு ஆக்கமும் , ஊக்கமும் கொடுத்து பாராட்டிய, எமது துணைவியார் கார்த்திகா ஸ்ரீமற்றும், எமது ஆன்மீக ஜோதிட ஆசான் அருள்வேல் அய்யா , ஞானகுரு பரஞ்சோதியார் சுவாமிகள், அவர்களுக்கு இந்த நேரத்தில் நன்றிசொல்ல நான் கடமை பட்டிருக்கிறேன்.
    என்னுள் இருக்கும் ஜோதிட திறமையை கண்டு உணர்த்திய எமது இல்லற துணைவியாருக்கு கோடான கோடி நன்றிகள் .

    //
    கற்று கொடுத்தவரை மறவாமல் குரு பக்தி காட்டியது அருமை.


    //
    இந்த ஜோதிட கலையின் மூலம் , எந்த ஒரு மனிதரையும் வாழ்வில், முன்னேற்ற நிலைக்கு ,வெகு விரைவில் எடுத்து செல்ல இயலும், என்பது கண்கூடாக பார்த்த உண்மை .
    //


    அய்யா நான் உங்களிடம் விரைவில் வருகிறேன். என்னை எவ்வளவு மேல் எடுத்து செல்கின்றிர்கள் என்று பார்போம் (just for fun. i Strongly believe SURELY U WILL DO)
    ஏனென்றால் என்னுடைய ஜாதகம் அப்படி????


    //ஜோதிடம் என்பது கணிப்பு அல்ல அது கணிதம். கணிப்பு தவறி விட வாய்ப்பு உள்ளது. ஆனால் கணிதம் தவற வாய்ப்பு இல்லை, ஏனெனில் ஒன்னும் ஒன்னும் ரெண்டுதான் .
    //
    பிறகு எப்படி கணிதத்தை பரிஹாரம் முலம் சரிபடுத்துவது என்பது என்னுடைய சந்தேகம்?


    //ஜோதிடத்தில் உள்ள சில மூட நம்பிக்கைகளை பற்றி இனி வரும் பதிவுகளில் காண்போம். அவற்றில் இருந்து தெளிவு பெறுவோம்.
    //
    கட்டாயமாக பதிவிடே வேண்டிய ஒன்று.. ஏனென்றால் இப்போது மக்கள் நம்முடைய இந்து தர்மம் மூட நம்பிக்கையில் நல்லது தெரியாமல் டிவி சீரியலில் முழ்கி உள்ளனர்

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.