தங்களுடைய ஜென்ம நட்சத்திரம் முதல் அன்றைய நட்சத்திரம் வரை எண்ணிக்கொண்டு வந்த தொகையை ஒன்பதில் கழித்து நின்ற மிச்சத்தில்
 2 - 4 - 6 - 8   நட்சத்திர நாட்கள் அனைத்தும் உங்களுக்கு நன்மைதருபவையாக அமையும் . தார பலன்கள் முறையே கீழ்கண்டவாறு அமையும் .
உதராணமாக ஜாதகருடைய நட்சத்திரம் அஷ்வினி யானால் :
அட்டவணையில் கண்டது போல் பலன் தரும் நடைமுறையில் கண்டு பலன் அடையுங்கள் .
மற்ற நட்சத்திர அமைப்பை சேர்ந்த அனைவரும் தமது நட்சத்திரத்தை ஜென்ம தரையாக கொள்ள வேண்டும் .  
 
 அஷ்வினி  
 |    
 மகம்   
 |    
 மூலம்  
 |    
 கேது  
 |    
 ஜென்மதாரை  
 |    
பயம்   
 |   
 பரணி  
 |    
 பூரம்  
 |    
 பூராடம்  
 |    
 சுக்கிரன்  
 |    
 சம்பத்துதாரை  
 |    
 சம்பத்து  
 |   
 கார்த்திகை  
 |    
 உத்திரம்   
 |    
 உத்திராடம்  
 |    
 சூரியன்  
 |    
 விபத்துதாரை  
 |    
 விபத்து  
 |   
 ரோகிணி 
 |    
 அஸ்தம்  
 |    
 திருவோணம்  
 |    
 சந்திரன்  
 |    
 ஷேமதரை  
 |    
 சேமம்  
 |   
 மிருகஷிரிடம்  
 |    
 சித்தரை  
 |    
 அவிட்டம்  
 |    
 செவ்வாய்  
 |    
 பிரத்தியதாரை  
 |    
 நாசம்  
 |   
 திருவாதிரை  
 |    
 சுவாதி  
 |    
 சதயம்  
 |    
 ராகு  
 |    
 சாதகதாரை  
 |    தெய்வஅருள் | 
 புனர்பூசம்  
 |    
 விசாகம்  
 |    
 பூரட்டாதி  
 |    
 குரு   
 |    
 வதை தாரை  
 |    
 கஷ்டம்  
 |   
 பூசம்  
 |    
 அனுஷம்  
 |    
 உத்திரட்டாதி  
 |    
 சனி  
 |    
 மைத்தரதரை  
 |    
 சுபம்  
 |   
 ஆயில்யம்   
 |    
 கேட்டை  
 |    
 ரேவதி  
 |    
 புதன்  
 |    
 பரமமைத்தரதரை 
 |    
 மத்திமம்   
    |   

என்னுடைய ராசி திருவோணம் இன்று உத்திரட்டாதி... திருவோணம் முதல் உத்திரட்டாதி வரை எண்ணிக்கை ஐந்து. ஒன்பதை கழிக்க --4 .
பதிலளிநீக்குஷேமதரை சேமம் ... சரியா ???
சற்று குழப்பமாக உள்ளது ? நேரில் வரும்போது சந்தேகத்தை நிவர்த்தி செய்து கொள்கின்றேன்
வேலு உங்களின் 5 வது நசத்திரம் திருவோணம்.அந்த நாளில் செய்யும் காரியங்கள் நாசம் ஆகும்.அதே போல் அந்த நசத்திரத்தை ஜென்ம நட்சத்திரமாக கொண்டவ்ர்களுடன் கூட்டணி வேண்டாம் எனபது இந்த பாடம் சொல்லும் செய்தி
நீக்கு
நீக்குமீதம் 0
வந்தால்?
என்னுடைய நட்சத்திம் பூராடம் _ எனக்கு எந்த நட்சத்திரங்கள் நன்மை தரும்
பதிலளிநீக்குஐயா என்னுடைய நட்சத்திரம் கேட்டை எனக்கு நன்மை தரும் நட்சத்திரங்கள் எவை?
பதிலளிநீக்கு