வியாழன், 23 பிப்ரவரி, 2012

தாரபலம்




தங்களுடைய ஜென்ம நட்சத்திரம் முதல் அன்றைய நட்சத்திரம் வரை எண்ணிக்கொண்டு வந்த தொகையை ஒன்பதில் கழித்து நின்ற மிச்சத்தில்
 2 - 4 - 6 - 8   நட்சத்திர நாட்கள் அனைத்தும் உங்களுக்கு நன்மைதருபவையாக அமையும் . தார பலன்கள் முறையே கீழ்கண்டவாறு அமையும் .

உதராணமாக ஜாதகருடைய நட்சத்திரம் அஷ்வினி யானால் :

அட்டவணையில் கண்டது போல் பலன் தரும் நடைமுறையில் கண்டு பலன் அடையுங்கள் .

மற்ற நட்சத்திர அமைப்பை சேர்ந்த அனைவரும் தமது நட்சத்திரத்தை ஜென்ம தரையாக கொள்ள வேண்டும் .



 அஷ்வினி
 மகம் 
 மூலம் 
 கேது 
 ஜென்மதாரை 
பயம் 
 பரணி 
 பூரம் 
 பூராடம் 
 சுக்கிரன் 
 சம்பத்துதாரை
 சம்பத்து 
 கார்த்திகை 
 உத்திரம் 
 உத்திராடம் 
 சூரியன் 
 விபத்துதாரை 
 விபத்து 
 ரோகிணி
 அஸ்தம் 
 திருவோணம் 
 சந்திரன் 
 ஷேமதரை 
 சேமம் 
 மிருகஷிரிடம் 
 சித்தரை 
 அவிட்டம் 
 செவ்வாய் 
 பிரத்தியதாரை 
 நாசம் 
 திருவாதிரை 
 சுவாதி 
 சதயம் 
 ராகு 
 சாதகதாரை 
தெய்வஅருள்
புனர்பூசம்
 விசாகம் 
 பூரட்டாதி 
 குரு 
 வதை தாரை
 கஷ்டம் 
 பூசம் 
 அனுஷம் 
 உத்திரட்டாதி 
 சனி 
 மைத்தரதரை 
 சுபம் 
 ஆயில்யம் 
 கேட்டை 
 ரேவதி 
 புதன் 
 பரமமைத்தரதரை
 மத்திமம் 

5 கருத்துகள்:

  1. என்னுடைய ராசி திருவோணம் இன்று உத்திரட்டாதி... திருவோணம் முதல் உத்திரட்டாதி வரை எண்ணிக்கை ஐந்து. ஒன்பதை கழிக்க --4 .

    ஷேமதரை சேமம் ... சரியா ???




    சற்று குழப்பமாக உள்ளது ? நேரில் வரும்போது சந்தேகத்தை நிவர்த்தி செய்து கொள்கின்றேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வேலு உங்களின் 5 வது நசத்திரம் திருவோணம்.அந்த நாளில் செய்யும் காரியங்கள் நாசம் ஆகும்.அதே போல் அந்த நசத்திரத்தை ஜென்ம நட்சத்திரமாக கொண்டவ்ர்களுடன் கூட்டணி வேண்டாம் எனபது இந்த பாடம் சொல்லும் செய்தி

      நீக்கு
  2. என்னுடைய நட்சத்திம் பூராடம் _ எனக்கு எந்த நட்சத்திரங்கள் நன்மை தரும்

    பதிலளிநீக்கு
  3. ஐயா என்னுடைய நட்சத்திரம் கேட்டை எனக்கு நன்மை தரும் நட்சத்திரங்கள் எவை?

    பதிலளிநீக்கு