Wednesday, April 4, 2012

ரசமணி அணிவதால் ஏற்ப்படும் நன்மைகள் !


ரசமணி உருவாகும் விதம் :

பல வருடங்களுக்கு முன் மலை உச்சியில் காணப்படும் கடும் பாறைகளுக்கு இடையே விழும் மழை துளியாகப்பட்டது , பருவநிலை மாற்றத்திற்கு ஏற்றார்ப்போல், வெப்பத்தில் சூடாகியும் , குளிரில் உறைந்தும் பாறை இடுக்குகளில் படர்ந்து இருக்கும் , இதனை முறைப்படி வைத்தியர்கள் அல்லது ரசம் சேகரிப்பவர்கள் சேகரித்து , முறையாக ஸ்புடம் இட்டு, மூலிகையால் பதப்படுத்தி சுத்தி செய்து மணியாக தயாரித்து, மனிதர்களுக்கு பயன்படும் விதமாக வழங்குகின்றனர் .

 இதில் ஸ்புடம் இடும் வகையில் 108 , 1008 , 10008 , 100008 , முறையில் வகை படுத்துகின்றனர் , அதற்க்கு ஏற்றார் போல் மணிகளின் தன்மை சக்தி வேறுபடும் , இதில் அவரவர் ஜாதக அமைப்பு , நாடி அமைப்பை பொறுத்து ரசமணிகளை முறைப்படி சுத்தி செய்து அணிந்து கொள்பவர்களுக்கு , கிழ்கண்ட  நன்மையான பலன்கள் நடைபெறும் .

ரசமணியை அணிந்துகொண்டால் சம்பந்தப்பட்டவரின் தேசஸ் அதிகப்படுகிறது  , மேலும் உடல்நிலையை சரிசமமாக பாதுக்ககிறது . உடல் வெப்பத்தை குறைத்து , உடலை சரியான நிலையில் சீராக வைத்து
  இருக்கிறது .

உடலில் ஓடும் ரத்த ஓட்டத்தை ஒரே சீராகவும், ரத்தத்தை சுத்தி செய்தும் உடல் ஆரோக்கியத்தை பாதுகாப்பாகவும் வைத்திருக்கிறது , முக்கியமாக ரத்த அழுத்த சம்பந்தப்பட்ட நோய்களால் பாதிக்கபட்டவர்கள் இதை அணிவதால் இயற்கையான வாழ்க்கைக்கு திரும்ப முடியும் .

உடல் உறுப்புகள் சரியாக இயங்குவதற்கு ரசமணிகள் மிகவும் பயனுள்ளவையாக  இருக்கின்றன , உணவு உட்கொள்ளும் சக்தியும் நல்ல பசியெடுக்கும் தன்மையும் இதை அணிவதால் ஏற்ப்படும் .

  குண்டிலினியின் அடி நாதமான கருமையத்தை சுத்திசெய்யும் தன்மை இந்த ரசமணிக்கு உண்டு . இதானால் சம்பந்தப்பட்டவர் நினைக்கும் அனைத்து நன்மைகளும் நடக்கும் , மேலும் விந்து சக்தியை கெட்டி படுத்தும்  தன்மை ரசமணிக்கு உண்டு , இதானால் சிந்தனை , புத்திசாலித்தனம் மிளிரும் .

எந்த நோயும் உடலை அவ்வளவு சீக்கிரம் பாதிக்காது , உடல்நிலை கெட்டு போக வாய்ப்பே இல்லை , தனது உடல் நோய்க்காக மருத்துவ செலவுகள் அதிகம் செய்பவர்கள் அனைவருக்கும் இந்த ரசமணி ஒரு வர பிரசாதம் .

வயதானாலும் இளைமையுடன் வைத்திருக்கும் சக்தி  இந்த ரசமணிக்கு எப்பொழுதும் உண்டு , மேலும் தோற்ற பொலிவுடன் அணிந்துகொல்பவரை வைத்திருக்கும் .

பேய் பிசாசு , காத்து , கருப்பு மற்றும் துர்சக்திகளிடம் இருந்து நம்மை கத்து நிற்கும் சக்தி இதற்க்கு உண்டு , மேலும் செய்வினை கருப்பு , பில்லி , சூன்யம் போன்ற கெட்ட சக்திகளின்   பாதிப்பிலிருந்து பாதுகாக்கவும், மீட்டு எடுக்கவும் ரசமணியை பயன்படுத்தினால், நல்ல பலன் உண்டு.
   
மேலும் வண்டி வாகனங்களில் செல்லும்பொழுது விபத்துகளை தடுக்கும் தன்மை ரசமணிக்கு நிச்சயம் உண்டு . மேலும் வருமுன் காட்கும் விழிப்புணர்வு மேலோங்கி நிற்கும் .

ஞாபக  சக்தியை மேலோங்கி நிற்கும் , தமபத்திய வாழ்க்கை மகிழ்ச்சியை தரும் , கணவன் மனைவி ஒற்றுமை மேலோங்கும் .
சிறு குழந்தைகளுக்கு மிகவும் பாதுகாப்பு தருவதில் ரசமணி மிகவும் பயன்படும் , இவர்களுக்கு அடிக்கடி  ஏற்ப்படும் நோய் நொடிகளில் இருந்து காப்பாற்றும் .

இதில் நிறைய போலிகள் வந்து விட்டது , உண்மையான ரசமணியை அணித்து  நலம் பெறுங்கள் . தாம்பத்யம் 

ஜோதிடன் வர்ஷன் 
9842421345 
9443355696 
   

11 comments:

 1. நல்ல பதிவு

  இது நாள் வரை நான் ரசமணி வட இந்தியாவில் தான் அதிகம் கிடைகிறது என்று நினைத்தேன் ..இங்கு தமிழ் நாட்டில் ஒரு சில இடங்களில் தான் தரமான ரசமணி கிடைகிறது

  மேலாதிக்க தகவல்கள் :
  According to the ancients Yogis Parad helps in controlling various diseases. Parad have various benefits which is as-

  Wearer of it gets free from vaastu dosa and tantrik dosa.

  The Parad can be used for curing diseases like heart ailments, body pains, eye power, tension, depression, blood pressure and insomnia.

  It is used in to making Cure from Evil Sprits.

  Parad can awaken the Kundlnis power by keeping solid mercury on head.

  Parad increases the will power, memory and greedy power.

  Parad makes the physical body powerful, agile and lustrous.

  Solid Parad ball bead should be dipped 4 times in a clean bowl of 200 ml raw milk. This milk should be taken before the night sleep for 41 days to get rid of diseases. It can be continued for a minimum of 41 days and maximum 3 months without any break.

  To get cure of pain on any part of the body massaged pure Ghee, it is the ghee in which Parad ball should be dipped for 24 hours, on that place having more pain.

  Parad ball should be tied from navel for 15 - 20 minutes daily to get relief from digestive problems and headaches etc. it should be continued until the problems are cured.

  ReplyDelete
 2. I am S.karthick Jaikumar,Chennai, Mangadu. belonging to Mahara rasi, Uthradam Natcharam.
  Kanya Lagnam. DOB 14.09.1967. Can I wear rasimani. Please suggest where I can purchase original rasamani and guide me about the procedure and how to wear it . Already I am wearing Uthratcham in my neck. Please advise me.
  Thanking you,
  with regards,
  s.karthick jaikumar

  ReplyDelete
 3. வணக்கம் ஐயா. என் பெயர் மோகன். மகரம் திருவோணம். இருப்பிடம் கோலாலும்பூர் மலேசியா. தமிழ்நட்டிலிருந்து வந்திருந்த ஒருவர் ரசமணி என்ற பெயரில் மெர்குரி உருண்டை ஒன்றை கொடுத்தார். அது அடக்கடி கறுத்து விடுகின்றது. என் ராசிக்கு ரசமணி அணியலாமா? தரமான ரசமணி எங்கே கிடைக்கும்? நன்றி ஐயா.
  இமெயில் : mohan.ppdpd@gmail.com

  ReplyDelete
  Replies
  1. ரசமணி சார்ந்த அனைத்து விபரங்களுக்கும் அலைபேசியில் மட்டும் தொடர்பு கொள்ளுங்கள் அலைபேசி எண் : 9443355696

   Delete
 4. தரமான ரசமணி எங்கு கிடைக்கும் அதன் விலை

  ReplyDelete
  Replies
  1. ரசமணி சார்ந்த அனைத்து விபரங்களுக்கும் அலைபேசியில் மட்டும் தொடர்பு கொள்ளுங்கள் அலைபேசி எண் : 9443355696

   Delete
 5. தரமான ரசமணி எங்கு கிடைக்கும் அதன் விலை
  contact no 9551112329

  ReplyDelete
 6. தரமான ரசமணி எங்கு கிடைக்கும் அதன் விலை
  contact no 9551112329

  ReplyDelete
  Replies
  1. ரசமணி சார்ந்த அனைத்து விபரங்களுக்கும் அலைபேசியில் மட்டும் தொடர்பு கொள்ளுங்கள் அலைபேசி எண் : 9443355696

   Delete
 7. ரசமணி சார்ந்த அனைத்து விபரங்களுக்கும் அலைபேசியில் மட்டும் தொடர்பு கொள்ளுங்கள் அலைபேசி எண் : 9443355696

  ReplyDelete