புதன், 31 ஆகஸ்ட், 2011

ஜோதிட தீபம் 2

 
கரணங்கள் 11
1. பவம் — சிங்கம்
2. பாலவம் — புலி
3. கௌலவம் — பன்றி
4. தைதுலை — கழுகு

5. கரசை — யானை

6. வணிசை — எருது
7. பத்திரை — கோழி
8. சகுனி — காக்கை
9. சதுஷ்பாதம் — நாய்

10. சதுஷ்பாதம் — பாம்பு
11. கிம்ஸ்துக்னம் — புழு

வேலைகள் 3
1. சாத்வீகம்
2. தாமஸம்
3. ராஜஸம்
குளிகாதியர் 9
1. காலன்
2. அர்ததப்ரகரன்
3. எமகண்டன்
4. துன்மதனன்
5. தூமகேது
6. இந்திரதனுசு
7. குளிகன்
8. பரிவேடன்
9. விதிபாதன்
கிரகங்களின் தானியங்கள்
சூரியன் – கோதுமை
சந்திரன் – நெல்
செவ்வாய் – துவரை
ராகு – உளுந்து
குரு -கடலை
சனி – எள்ளு
கேது- கொள்ளு
சுக்ரன்-மொச்சை
புதன்– பச்சைப்பயரு
கிரகங்களின் மலர்கள்
சூரியன் – செந்தாமரை
சந்திரன் – வெள்லெலி
செவ்வாய் – செண்பகம்
ராகு – மந்தாரை
குரு -முல்லை
சனி – கருங்குவளை
கேது – வெண்தாமரை
சுக்ரன்- முல்லை
புதன்-நாயுருவி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக